🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2412🥰
குடும்பம் என்றால் அங்கே ஒருவருக்கொருவர் புரிதல் என்னும் புனிதத்துவம் இருந்தால்தான் அது ஒரு பூத்துக் குலுங்கும் பூங்காவனமாக திகழும். உறவுகளுடனும் நட்புகளுடனும்உறவாடி அகமகிழ்ந்து இளம்தென்றல் நம்மை தழுவுவது போன்று நாம் அனுபவிக்கும் சுகமே சுகம்தான். புரிதல் உள்ளங்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலம். "புரிதல் இல்லாக் குடும்பம் தரிசு நிலத்திற்கு தான் ஒப்பாகும்"
Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏13/11/25
No comments:
Post a Comment