🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2416🥰
வாழ்க்கையில் நாம் ஒரு இலக்கை நிர்ணயித்து பிறகு அதை நோக்கி வேகத்துடனும் விவேகத்துடனும் பயணிக்கும் தருவாயில் இடையில் இடர்பாடுகள் ஏற்பட்டாலும் தோல்வியே நம்மை தழுவினாலும் நம் பயத்தை கொன்றுவிட்டு மனம் தளராமல் விடாமுயற்சியுடன் முன்னேறி வெற்றிபெற்று இலக்கை அடைவோமே!
Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏21/11/25
No comments:
Post a Comment