🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2413🥰
வேர்களின் உறுதித் தன்மையை பொறுத்து தான் மரத்தின் வலுவும் தழைத்து வளரும் சக்தியும். வீட்டின் அஸ்திவாரத்தின் ஸ்திரத்தன்மையை பொறுத்து தான் கட்டிடத்தின் வலு தாங்கும் திறண். அதுபோல்தான் ஒரு குடும்பத்தின் ஆணிவேர் வழிநடத்தும் பெரியவர்கள்தான். எனவே அவர்களின் பண்பான வாழ்வுதான் சந்ததியினரின் வளமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.
"Happy children's Day" "Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏14/11/25
No comments:
Post a Comment