Victory King's Status 1076
பிறர்குடியை வஞ்சனையாகக் கெடுத்தாலும், அதனை மனதினால் நினைத்தாலும் அல்லது அவ்வாறு செய்வதாகக் கூறினாலும்கூட அவனே தானாகக் கெட்டுப்போவான் என்றும் நாம் இன்று செய்யும் பாவங்கள் அனைத்தும் நம்மை நிழல்போல் தொடர்ந்து நம்முடனேயே வந்து நம்மையும் நம் சந்ததியினரையும் அழித்துவிடும் என்றும் பழமொழிகளை நன்கு உரைக்கும்படி கூறி நல்லதையே செய்ய வேண்டும் நன்மையையே நினைக்க வேண்டும் அதுதான் நலமுடன் வாழ ஒரே வழி என்று எவ்வளவோ முறை உரைத்தாலும் திருந்தாத ஜென்மங்கள் அழிவிலிருந்து தங்களையும் தங்கள் சந்ததியினரையும் காப்பாற்ற இயலாது என்பதுதான் நிதர்சனம்!
விக்டரி கிங் (விகே)
Victory King (VK)
No comments:
Post a Comment