விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி: 1087
ஒருவர் தெரியாமல் செய்த குற்றம்: அவருக்கு புரிய வைத்து திருத்தி அவரை நேர்வழியில் செல்ல வைப்பது நமக்கு சாத்தியமே.
குற்றம் என்று தெரிந்தே செய்யும் குற்றம்: தானாக உணரவும் மாட்டார்கள் நாம் சொல்லியும் திருந்த மாட்டார்கள். அதன் விளைவுகளை அவர்கள் அனுபவிப்பது தவிர்க்க முடியாத ஒன்று.
குற்றம் செய்வதையே தொழிலாகக் கொண்டிருப்பவர்கள்:
அவர்கள் செய்யும் அராஜகங்களினாலும் அநீதிகளினாலும் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வதுடன் தங்கள் சந்ததியினரையும் சேர்த்து அழித்து விடுவார்கள். அவர்கள் செய்யும் அராஜகங்களும் அநீதிகளுமே அவர்கள் வம்சத்தையே அழிக்கும் ஆயுதங்கள் என்பது நிதர்சனம்.
Victory King (VK)
No comments:
Post a Comment