விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1080
உள்ளத்திலே அழுக்கு உதட்டிலே போலியான புன்சிரிப்பு நாவினால் தேனொழுக நஞ்சு கொண்ட பேச்சு அடுத்தவரை அரவணைப்பது போல் அழிக்கத் துடிக்கும் கரங்கள் இவைகள் அனைத்தும் நம்மை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் நடைபாதை என்பதை நாம் நன்கு உணர்ந்து நம்மால் மற்றவர்களுக்கு நன்மை செய்ய முடியாவிட்டாலும் கெடுதல் எண்ணாமலும் செய்யாமலும் வாழ்ந்தாலே நாம் வாழும் காலங்களும் சொர்க்கம் நாம் இறுதியில் சென்றடையும் இடமும் சொர்க்கமே!
Victory King (VK)
No comments:
Post a Comment