Victory King's Status 1075
நம் சுய பரிதாபம்தான் நம் சோகத்திற்கான மூலகாரணம். எதுவும் நம்மால் முடியாது என்ற தன்னம்பிக்கையை இழப்பதுதான் நம் இயலாமையை முடுக்கி விடுகிறது. எனவே நாம் நம் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு உற்சகத்துடன் செயல்பட்டு சுய பச்சாதாபத்தை அறவே நீக்கி மன மகிழ்ச்சியுடன் வாழ பழகுவோமே!
விக்டரி கிங் (விகே)
Victory King (VK)
No comments:
Post a Comment