Victory King's Status 1077
நுணலும் தன் வாயால் கெடும் தவளை நீர் நிலையங்களில் குளிர்ச்சியுடன் இருக்கும் பொழுது வேகமாக கத்தி தங்கள் ஆனந்தத்தை வெளிப்படுத்தும். அதுவே அவைகளின் உயிர்களுக்கு ஆபத்து என்பதை அது உணராது. அதுபோல் சில மனிதர்கள் தங்கள் ஆனந்தத்தின் உச்சத்தில் எதிரிகளின் சுபாவம் தெரியாமல் தேவையற்றவைகளை எல்லாம் பேசி சிக்கலில் சிக்கி தவிப்பார்கள். எனவே என்னதான் ஆனந்தம் வந்தாலும் நாம் நாவடக்கத்துடன் பேச பழகிவிட்டால் தவளை தங்களைத் தாங்களே மாய்த்துக்கொள்ளும் நிலைபோல் நமக்கு வராமல் நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள ஏதுவாகும்.
விக்டரி கிங் (விகே) | Victory King (VK)
No comments:
Post a Comment