Status 2021 (201)
நமது இக்கட்டான நிலையிலும் நிதானம் இழக்காமல் மிகவும் அமைதியாக முடிவெடுப்பது, மிகுந்த சந்தோஷமான சூழ்நிலையில் நிலைதடுமாறாமல் மனதை சமநிலையில் வைத்துக்கொள்வது, மற்றவர்களை திருப்திப்படுத்துவதற்காக நமக்கு விருப்பமில்லாத செயல்களில் ஈடுபடாமல் இருப்பது, எந்த நிலையிலும் நாம் சொல்ல வேண்டிய கருத்துக்களை ‘வளவள’ என்று பேசாமல் சுருக்கமாக சொல்லி அதனைப் புரிய வைப்பது இவை அனைத்தையும் நம் மனதில் அடைக்கலம் கொடுத்துவிட்டால் நம் வாழ்வே சொர்க்கம்தான். முயற்சிப்போம், வாழ்க்கையை இனிமையாக்குவோம்!
Victory King (VK)
No comments:
Post a Comment