Status 2021 (197)
நம்முடைய துன்பமான காலங்களைக் கூட தன்னம்பிக்கையுடன், உறுதியான நம்பிக்கையுடன் எதிர்கொண்டால், நம் தடைகள் அனைத்தும் வெற்றிப் படிகளாக மாறி நம்மை புத்துண்டர்வுடன் செயல்பட வைக்கும் என்பது நிச்சயம். இப்படி செய்வதால், துன்பங்கள் பொடிப்பொடியாகி தூர ஓடி விடும் என்று சொல்வதற்கில்லை என்றாலும் அவற்றை எதிர்கொள்ளும் பக்குவம் நம் மனதுக்குக் கிடைக்கும். இதனைப் பின்பற்றுவது சிறிது கடினமான செயல்தான் என்றாலும் முயன்றால் முடியாதது இல்லை. முயற்சித்துத்தான் பார்ப்போமே!
Victory King (VK)
No comments:
Post a Comment