Status 2021 (199)
நாம் செய்யும் செயல்களை வித்தியாசமாக செய்ய வேண்டும் என எண்ணி முயற்சி எடுத்து செய்வதைவிட, நாம் சாதாரணமாக செய்யும் செயல்களை கூடுதல் அக்கறை எடுத்து மிகச் சிறப்பாக செய்தால் அதுவே நம் திறமைக்குக் கிடைத்த சிறந்த வெற்றி. வெற்றியும், சந்தோஷமும் எப்போதும் ஒன்றாகவே கிடைக்கும். நாம் விரும்புவதை அடைந்துவிட்டால் அது வெற்றியாகும். நாம் அடைந்ததை விரும்புவது சந்தோஷமாகும். எனவே, நாம் வெற்றியை நோக்கிப் பயணம் செய்து சந்தோஷமான வாழ்க்கையைப் பெற்று மகிழ்வுடன் வாழ்வோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment