Status 2021 (189)
மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லுவதில் கிடைக்கும் ஆனந்தம் அபரிவிதமானது. கர்வம் கலந்தது. நம் அறிவுரையைக் கேட்பவன்
அறியாதவனாகவும், நாம் அறிவாளி ஆகிவிடுகிறோம். எனவேதான் மற்றவர்கள் கேட்காமலேயே நாம் அள்ளி வழங்கி மகிழ்வது அறிவுரைதான். ஒரு விஷயத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும். அறிவுரை கூறும் முன், நாம் அதற்குத் தகுதியானவர்களா என்பதையும், மற்றவர்கள் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்களா என்பதையும் யோசித்து, மற்றவர்கள் மனம் புண்படாவண்ணம் நாம் கூறும் அறிவுரைக்கு மதிப்பு உண்டு. அதனை நாம் பின்பற்றினால் நமக்கும் மதிப்பு, ஏற்பவர்களுக்கும் பயன்.
Victory King (VK)
No comments:
Post a Comment