Status 2021 (31)
பெற்றோர்கள் தம் பிள்ளைகளை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அன்போடும், பண்போடும், போற்றியும், அரவணைத்தும் வளர்த்தால் அவர்களுக்கு பொறுப்பு தானாகவே வரும். ஆனால் கடிவாளம் மட்டும் நம் கையில் இருக்க வேண்டும். இல்லையேல் கடிவாளம் இல்லாத குதிரை போல்தான் நிலைமை மாறிவிடும். எனவே நாம் நம் பிள்ளைகளை கனிவோடும் கண்டிப்போடும் வளர்த்து அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்துவோம்!
Victory King (VK)
No comments:
Post a Comment