Status 2021(2)
எல்லோருமே மன அழுத்தம் பதட்டம், கோபம் ஆகியவற்றில் இருந்து வெளியே வர விரும்புகிறோம். அதற்குக் காரணம், தற்போதைய வாழ்க்கை முறை நம் அனைவருக்குமே இது போல நெருக்கடியைக் கொடுக்கிறது. எனவே, நாம் இதில் விடுபடவே விரும்புகிறோம். இவற்றில் இருந்து விடுபட நினைத்தால் எதிர்மறையாக நினைப்பதை தவிர்க்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களை தூர ஒதுக்கி வைக்க வேண்டும். எதிர்மறை சிந்தனையாளர்களிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் நேர்மறையாக சிந்திக்கும் சூழல் உருவாகும். நல்லதையே நினைப்போம், மன அழுத்தத்தைக் குறைப்போம், நம் உடல்நலத்தைக் காப்போம்.
Victory King (VK)
No comments:
Post a Comment