விழிப்புடன் இருத்தல் என்றால் உறங்காது ஜாக்கிரதையாக எச்சரிக்கையுடன் இருத்தல் நேர்மையுடன் இருத்தல் எதிர்பாராது அகப்பட்டுக் கொள்ளாதிருத்தல் என்பது பொருள் நீ விழிப்புடன் இருந்தால் பல ஆண்டுகளில் செய்வதை சில நாட்களில் செய்து விடலாம் நீ விழிப்புடன் இருந்தால் உனது வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் ஒவ்வொரு இயக்கத்தையும் உனது இலட்சியத்தைக் நெருங்கி வருவதற்கான ஒரு வாய்ப்பாக உன்னால் மாற்ற முடியும்.
-ஸ்ரீ அன்னை
விழித்திருப்போம் நயவஞ்சகர்களின் நெஞ்சத்தைத் துளைத்திடுவோம். வஞ்சத்தை விரட்டி விடுவோம். நாம் சற்று அயர்ந்தாலும் நம் மீது ஏறி மிதித்து விடுவார்கள். கவனமாக இருப்போம். வாழ்க்கையை வென்றிடுவோம்.
-Victory king (VK)

No comments:
Post a Comment