நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். அர்த்தம் இல்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக்கொண்டே இருப்பதை விடுங்கள். சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துக் கொண்டுதான் ஆகவேண்டும் என்று உணருங்கள். நீங்க சொன்னதே சரி, செய்ததே சரி என்ற வாதாடதீர்கள். உண்மை எது, பொய் எது என விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.
-வேதாத்திரி மகரிஷி
அகந்தை என்பது ஒரு அரக்கன். அது நம்மை ஆட்கொண்டு விட்டால், நல்லதையே நினைக்க தோன்றாது. எனவே நான் என்ற அகந்தை நம்மிடம் வந்தடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நன்மை செய்ய முடியாவிட்டாலும் தீமையாவது செய்யாதிருத்தல் வேண்டும்
-Victory king (VK)

No comments:
Post a Comment