குதிரை கொடியை உடையவரும், தன் பாச கரங்களால் உலக மக்களை ரட்சிப்பவருமான சூரிய பகவானே உங்களை வணங்குகிறேன். எனக்கு நல்லாசி தந்து அருள்புரிய உங்கள் பாதம் பணிகிறேன்.
சூரிய பகவானை உளமகிழ்ந்து வழிபட்டு பொங்கலிட்டு உறவினர்களுடன் கலந்துரையாடி இன்று நாம் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தோம். நம் அனைவருக்கும் இம்மகிழ்ச்சியை தொடர்ந்து அருளவும் பாசத்தோடும் நேசத்தோடும் வாழ்க்கையைத் தொடரவும் எல்லாம் வல்ல இறைவனை தொடர்ந்து பிராத்திப்போம். நன்மையே நம்மை நாடி வரும்.
-Victory King (VK)
No comments:
Post a Comment