பேசுவதைக் காட்டிலும் பேசாமல் இருப்பதே மேலானது. பேசித்தான் தீர வேண்டுமெனில் உண்மையை மட்டுமே பேச வேண்டும். உண்மையைப் பேசும்போதுகூட மற்றவர்களுக்கு நன்மைதரும் அன்பான வார்த்தைகளைக் கொண்டே பேசுவது நல்லது. உண்மையாகவும், அன்பாகவும் பேச்சு அமைந்தால் மட்டும் போதாது. அது தர்ம நியாயங்களுக்குக் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும்.
- பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா
இந்த 2020 புத்தாண்டில் பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை முறையில் வாழ முயற்சி செய்து பார்க்கலாமே.
- Victory King (VK)
- பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா
இந்த 2020 புத்தாண்டில் பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை முறையில் வாழ முயற்சி செய்து பார்க்கலாமே.
- Victory King (VK)
No comments:
Post a Comment