குடும்பம் ஒரு பூஞ்சோலை.
இதில் பூத்துக் குலுங்கும் பூக்கள் தான் உறவுகள்.
பூஞ்சோலை பாதுகாக்க வேலி அமைத்தும்.
தண்ணிர் ஊற்றி பராமரிப்போம்.
அதுபோல் உறவுகளை அவ்வப்பொழுது ஒருவரை ஒருவர் சந்தித்தும், தொலைபேசியில் பேசி மகிழ்ந்தும்,
நல்ல பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் மேம்படுத்துவோம்.
என்னதான் பூஞ்சோலையை நன்கு பராமரித்தாலும் சமயத்தில் சில பெருச்சாளிகள் உள்ளே நுழைந்து நாசப்படுத்தி விடும்.
அதுபோல உறவுகளிலும் சமயங்களில் சில புல்லுருவிகள் உள்ளே நுழைந்து உறவுகளை உருக்குலைத்து விடும்.
அதற்கு நாம் சிறிதும் இடம் கொடுக்காமல்
நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்.
வாழ்க வளமுடன்!
Victory king (VK)

No comments:
Post a Comment