விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1113
வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கம் நம் எண்ணத்தில் உதித்தாலே போதும் நமக்கு பொறுப்புடன் சேர்ந்து தன்னம்பிக்கையும் தானாகவே வந்து விடும். தன்னம்பிக்கை தான் நம் வெற்றிக்கான பாதையை காட்டும் திசைகாட்டி. காட்டிய திசையில் நாம் பயணம் செய்ய ஆரம்பித்து விட்டாலே போதும் நாம் எடுத்த செயலில் வெற்றி என்பது நிச்சயம். எனவே நாம் எண்ணத்தை இனிதாக்கி செயலை ஜெயமாக்க முயல்வோமே!
Victory King (VK) Alias V. Krishnamurthy
No comments:
Post a Comment