விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1117
குடும்பமோ வசிக்கும் இடமோ பணி புரியும் இடமோ எதுவாக இருந்தாலும் அங்கே ஒற்றுமை என்னும் ஓங்காரம் ஒலித்தால் மட்டுமே மன நிம்மதியு டனும் மகிழ்வுடனும் நாம் வாழ முடியும். ஏதாவது ஒரு இடத்தில் அடுத்தவர்கள் நிம்மதியை குலைக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்த சுயநல துரோகிகள் ஊடுருவல் வந்துவிட்டால் அதனைக் களைந்தெடுக்க முயற்சிக்கலாம். முடியவில்லை என்றால் நாம் நமது நிம்மதியை குலைத்துக் கொண்டு உடலை வருத்திக் கொண்டு நம்மையே அழித்துக் கொள்வதை விடுத்து அவர்களைப் புறந்தள்ளி நாம் வாழும் வழியை காண்பது தான் நம் வாழ்க்கைக்கு உகந்த ஒரே வழி சிந்திப்போமே!
Victory King (VK) Alias ‘V. Krishnamurthy’
No comments:
Post a Comment