🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1120🥰
நாம் இறந்த பிறகு நமக்கு சொர்க்கமா நரகமா? ஆனால் நாம் இறக்கும் தருவாயில் இறுதி மூச்சின் பொழுது நாம் இருக்கும் போது செய்த நற்செயல்கள் அனைத்தும் நம் கண் முன்னே தோன்றி ஆனந்த கண்ணீருடன் சொர்க்கத்தைக் கண்டு உயிர் பிரியும். அதுபோல் நாம் செய்த பாவ முட்டைகள் அனைத்தும் நம் இதயத்தை அழுத்தி அவதிப்பட்டு நரக வேதனையை அனுபவித்துத்தான் உயிர் பிரியும். இதனை உணர்ந்தாவது நாம் இருக்கும் காலத்திலேயே சொர்க்க வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ந்து வாழ பாவச் செயல்களை தவிர்ப்போமே!🙏Victory King Alias 'V. Krishnamurthy'🙏
No comments:
Post a Comment