🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2399🥰
நாம் ஒருவரை பார்க்க வேண்டுமென்றோ, பேச வேண்டும் என்றோ நம் ஆழ்மனதில் தோன்றினால், அதனை தள்ளிபோடாமல் உடனே செயல்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவரை நாம் பார்த்து பேச முடியாத நிலை வந்து விட்டால் அந்த மன உறுத்தலிலேயே நமது ஆரோக்கியம் வெகுவாக பாதிக்க நேரிடும். அதுபோல் ஒருவருக்கு உதவி செய்ய நினைக்கும் போது நம் மனம் மாறுவதற்குள் உடனே செய்ய வேண்டும். மற்றவர்கள் மேல் பழி போடும் பொழுதுதான் நன்கு பலதடவை யோசித்து வார்த்தைகளை விட வேண்டும். உணர்வோமே!
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment