🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2397🥰
நாம் மன அழுத்திலிருந்து விடுபட, பாசமுள்ளவர்களுடன் பேசி பரவசமடைதல், கண்ணிற்கும் இதயத்திற்கும் இதமளிக்கும் நிகழ்ச்சிகளில் ஈடுபடுதல், நமக்கு மகிழ்ச்சிதரும் செயல்களில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளல் போன்ற மாற்று சிந்தனையை வளர்த்துக் கொண்டால் மன அழுத்தத்தையும் தவிர்க்கலாம். நாம் ஆரோக்கியத்துடனும் மகிழ்வுடனும் வாழவும் வழிவகுக்கும். முயற்சிப்போமே!
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment