🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2398🥰 
குடும்பத்துடன் கூடி மகிழ்ந்து கொண்டாடிய இந்த இனிய தீபாவளி நன்னாள் மகிழ்ச்சியும், அயல்நாட்டில் வசிக்கும் பிள்ளைகள் பேரன் பேத்திகள் அனைவரிடமும் அலைபேசியில் அளவளாவிய சந்தோஷமும். உற்றார் உறவினர்களிடம் உளமகிழ்ந்து பரஸ்பரம் பரவசமடைந்த இந்நாளைப் போல் எந்நாளும் மகிழ்வுடன் இருக்க இறைவனை பிரார்த்திப்போமாக! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களுடன்!
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment