🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2060🙏
மாட்டின் கழுத்தில் உள்ள தும்பு கயிற்றின் மறுமுனையை நம் கையில் வைத்துக் கொண்டு நாம் கட்டுப்படுத்தா விட்டால் அது திமிறிக் கொண்டு ஓடுவதை தவிர்க்க முடியாது. அதுபோல்தான் நாம் சொல்ல வேண்டிய கருத்துக்களை சொல்ல வேண்டிய காலகட்டத்தில் சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்லித் திருத்தாவிட்டால் அதன் பிறகு அவர்களை நம்மால் கட்டுப்படுத்தவே முடியாது என்பதுதான் நிதர்சனம்.
🥰Victory King Alias 'V. Krishnamurthy' (VK)🥰
No comments:
Post a Comment