🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2049🙏
அடுத்தவர்கள் விரும்பியபடி நாம் பேச வேண்டும் என்றால், நாம்பொய்தான் பேச வேண்டி இருக்கும். அதுபோல் அடுத்தவர்களுக்காக நாம் நம்மை மாற்றிக் கொண்டு செயல்பட்டால் அது ஒரு நாடகமாகத்தான் இருக்க முடியும். எனவே நாம் நாமாக இருந்து நியாயமான கருத்தை நாம் செயல்படுத்தும் போதுதான் நமக்கு மன உறுத்தல் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும்.
🥰Victory King Alias 'V. Krishnamurthy' (VK)🥰
No comments:
Post a Comment