🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2054🙏
கிடைக்காத ஒன்றை நினைத்து நினைத்து ஏங்கிக் கிடைத்ததை அனுபவிக்க முடியாமலும், எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்று எண்ணி வருந்தி வருந்தி நிகழ்வில் நடப்பதை கோட்டை விட்டும் மனநிலையில் உள்ளவர்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே நரகம் ஆக்கிக் கொள்வதற்கு சமம் என்பதை உணர்ந்து வாழ்ந்தால் வாழ்க்கையே ஒரு சொர்க்கம் தான்.
🥰Victory King Alias 'V. Krishnamurthy' (VK)🥰
No comments:
Post a Comment