🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2044🙏
எந்த இடமாக இருந்தாலும் சரி, உறவுகளோ நட்புகளோ எதுவாகினும் நாம் நம் எல்லையை தாண்டாது இருக்கும் வரைதான் நமக்கு மரியாதை. இல்லையேல் நமக்கு நாமே சூன்யம் வைத்துக் கொள்ளும் நிலை தான்.உணர்வோமே!
🥰Victory King Alias 'V. Krishnamurthy' (VK)🥰
No comments:
Post a Comment