🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2042 🙏
நாம் ஒரு செயலை செயல் படுத்த வேண்டும் என்று நினைக்கும் பொழுது அதனை தடுப்பதற்கு பல காரணங்கள் நம் காதுகளில் ஒலிக்கும். அந்த சமயத்தில் நம் மனசாட்சி மயக்க நிலை அடைந்து விட்டால் அந்த செயலில் உள்ள நியாயங்களுக்கு உயிர் இல்லாமல் போய்விடும். எனவே இந்நிலை நமக்கு வராது நாம் செயலில் ஈடுபட்டால் நாம் மன உறுத்தல் இல்லாமல் வாழ இயலும்.🥰Victory King Alias 'V. Krishnamurthy' (VK)🥰
No comments:
Post a Comment