🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2041 🥰
நாம் நம் சந்ததியினருக்கு பணம் சொத்து சேர்த்து வைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. எந்தவித பாரபட்சமும் இல்லாது உறவுகள் என்னும் உன்னதமான பொக்கிஷத்தை அவர்கள் மனதில் ஆழப் பதியும் படி உணர்த்தி விட்டால் அதுவே அவர்கள் வாழ்க்கைக்கு அசைக்க முடியாத ஒரு பலமாகும். நம் காலத்தில் உறவுகளைப் பிரித்து வாழ்ந்து விட்டால் நம் சந்ததியினர் வாழ்க்கையும் சிதறிப் போகும் என்பதை உணர்வோமே!🥰Victory King (VK)🥰
No comments:
Post a Comment