🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2047🙏
வாழ்க்கையில் மாற்றம் வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அதற்கு கடுமையான உழைக்க வேண்டும். அந்த உழைப்பும் ஈடுபாட்டுடன் இருந்தால் மட்டுமே நாம் எதிர்பார்த்ததை அடைய முடியும். ஈடுபாடு இல்லா உழைப்பு உப்பில்லா உணவிற்கு சமம். உண்ணலாம் சுவைக்க முடியாது.
🥰Victory King Alias 'V. Krishnamurthy' (VK)🥰