விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1173
நாம் நம் உற்றார் உறவினர் நட்புக்களை வீட்டிற்கு அழைத்து அன்புடன் உபசரித்து உணவு அளித்தால் அது விருந்து. அது நட்பிற்கும் பண்பிற்கும் இலக்கணம். மற்றவர்கள் பசியை உணர்ந்து முகம் சுளிக்காமல் மனமுவந்து கருணையோடு உணவளித்தால் அது தர்மம். பண்போடு கலந்த நட்பும் தர்மமும் தான் நம்மையும் காத்து நம் தலைமுறையையும் காப்பாற்றும்.
Victory king alias V. Krishnamurthy
No comments:
Post a Comment