விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1189
நாம் வாழ்க்கையில் உறவுகளுடன் ஒருவருக்கொருவர்புரிதல் என்ற துடுப்போடு பயணித்தால் மட்டுமே உறவுச் சங்கிலி விடுபடாமல் அமைதியுடனும் மகிழ்வுடன் இறுதி வரை பயணிக்க முடியும். இல்லையேல் துடுப்பை இழந்த படகில் பயணம் செய்வது போல் தத்தளிக்கும் நிலை தான் வரும். எனவே உறவுகளை மதித்து வலுப்படுத்தி வாழப்பழகுவோமே!
Victory king alias V. Krishnamurthy
No comments:
Post a Comment