விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1180
நம் முன்னேற்றத்திற்கு மூல காரணமாக இருந்தவரை நம் வாழ்நாள் முழுவதும் மறக்காமலும், நமக்கு சிறு உதவி செய்தாலும் அவர்களுக்கு நன்றி சொல்லியும், நாம் செய்தது தவறு என்று தெரிந்தால் மன்னிப்பு கேட்பதும் ஆகிய பண்புகள் நம் ஆழ்மனதில் பதிந்து விட்டால் நாம் இருக்கும் வரையிலும் இறந்த பிறகும் நமக்குள்ள மரியாதை நிலைத்து நிற்கும் என்பதை மனதில் கொண்டு வாழ்வோமே!
Victory king alias V. Krishnamurthy
No comments:
Post a Comment