விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1165
கேட்டு கிடைக்கும் அன்பும், மிரட்டி பணிய வைக்கும் பண்பும், பணத்தைக் காட்டி பெரும் புகழும், தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டு ஒரு நிலையில் தன்மானத்தை இழக்கும் நிலைதான் வந்து சேரும். நாம் செய்யும் நற்செயல்களாலும் நம்முடைய நற்பண்புகளாலும் நம்மைத் தேடி வரும் மரியாதை மட்டுமே எக்காலத்திலும் நிலைத்து நின்று நம் புகழை காப்பாற்றும். உணர்வோமே!
Victory king alias V. Krishnamurthy
No comments:
Post a Comment