விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1154
நடவு நட்ட வயல் வறண்டு கிடக்கும் பொழுது வாய்க்காலின் நீர்மட்டம் பெருகி மடையை திறந்துவிட்டவுடன் வயல் முழுவதும் தண்ணீர் பரவிச்சென்று பயனடைந்த பயிர்கள் தங்களுக்கு உயிர் கொடுத்த ஆனந்தத்தில் மள மள என்று வளர்ந்து நல்ல மகசூலை அள்ளித் தரும். அதுபோல் நாம் எளியவர்களுக்கு மனமகிழ்ந்து செய்யும் உதவிகளுக்கு அவர்களின் வாழ்த்து மழையால் நம் வாழ்க்கை வளம் பெறும்.
Victory king alias V. Krishnamurthy
No comments:
Post a Comment