விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1160
ஏழையாக இருந்தாலும் வசதியாகவே வளர்த்தும், சமூகத்தில் எவ்வளவு அந்தஸ்தில் இருந்தாலும் எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காமலும், உயர்வுக்கு தோள் கொடுத்தும் வளர்த்த பெற்றோரை, இவற்றை எல்லாம் தங்களுக்கு சாதகமாக்கி பெற்றோர்களை தலைகுனியும் வண்ணம் வைக்காமல் பெருமைப்படுத்தினாலே போதும் பிள்ளைகள். இதுதான் தலைமுறை இடைவெளி இல்லா உறவு என்பதை உணர்வோமே!
Victory king alias V. Krishnamurthy
No comments:
Post a Comment