Status 2021 (79)
பண்பிற்கு இலக்கணம் வந்தவரை வணக்கம் சொல்லி இன்முகத்தோடு வரவேற்றல், நமக்கு உதவி செய்தோருக்கு நன்றி சொல்லல், நாம் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டல், நமக்கு குருவாக இருந்து கல்வி கற்றுக் கொடுப்போர்க்கு மரியாதை கொடுத்தல், நமக்கு எவ்வளவு வயது ஆனாலும் வீட்டில் நம் மூத்தவர்களுக்கு அன்புடன் கூடிய மரியாதை கொடுத்தல், கூடா நட்பை கேடாய் நினைத்து ஒதுங்குதல், எல்லா தருணத்திலும் உண்மையே பேசி நம்மை நாமே திருத்திக்கொள்ளல். இவை அனைத்தையும் நம் வாழ்க்கையில் கடைப்பிடித்து சமூகத்தில் ஒரு அந்தஸ்தை பெற்று பெருமையுடன் தலைநிமிர்ந்தும் வாழ்வோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment