Status 2021 (56)
தனிமை என்பது கொடுமையான ஒன்றுதான். ஆனால் தேவைப்படும் பொழுது நம் புகழ் பாடி தேவைப்படாத பொழுது நம்மை ஒதுக்கி வைப்பதுமான போலியான உறவுகளுடன் பொய்யான வாழ்க்கை வாழ்வதைவிட தனிமை ஒன்றும் கொடுமை அல்ல. சிந்திப்போம் சிறப்பாக வாழ்வோம்!
Victory King (VK)
No comments:
Post a Comment