Status 432
கீழே கொட்டிய கடுகை பொறுக்கி எடுப்பதை போல, பல திசைகளிலும் ஓடும் மனதை ஒருமைப்படுத்துவது எளிதன்று. ஆனால் அதை வைராக்கியத்தால் சாதிக்க முடியும்.
ராமகிருஷ்ணர்
வைராக்கியத்துடனும் ஒரு குறிக்கோளுடனும் ஒரு இலக்கை அடைந்தே தீர வேண்டும் என்ற தீவிர சிந்தனையோடு ஒரு செயலில் ஈடுபடும் பொழுது நம் மனமானது அந்த நேர் கோட்டைவிட்டு விலகாது நாம் குறிக்கோளை அடைந்தே தீருவோம்.
Victory King (VK)
No comments:
Post a Comment