🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2433🥰
யார் ஒருவரால் அன்பையும் பாசத்தையும் நினைத்து ஏங்கி மகிழ்வதையும், அதனை கிடைத்து இழந்த பிறகு நினைத்து மகிழ்வதையும் விடுத்து கிடைத்த அன்பையும் பாசத்தையும் தக்க வைத்து அனுபவித்து மகிழந்து வாழ முடிகிறதோ அவரால்தான் வாழ்க்கையின் உண்மையான வசந்தத்தை உணர முடியும்.
🙏Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment