🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2432🥰
ஒருவர் மனம் நொந்து விரக்தியில் இருக்கும் பொழுது நாம் அவருக்கு ஆறுதல் சொல்லி நம்மால் முடிந்த உதவியை செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை, உபதேசம் என்ற பெயரில் அவரை மேலும் நோகடித்து அவருடைய கஷ்டத்திற்கு நாம் ஒரு உந்துவிசையாக இல்லாமல் இருந்தாலே போதும்.
🙏Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment