🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2225🥰
நாம் ஒரு செயலை சிந்தித்து செயல்படாமல் இருந்துவிட்டு பிறகு அதைப்பற்றி செய்திருக்கலாமோ என்று எண்ணுவதும், அந்த செயலை செய்து தோல்வியடைந்த நிலையில் அதை செய்யாதிருந்திருக்கலாமோ என்று எண்ணி வருந்தி குழம்பிக் கொண்டிருப்பதை விடுத்து , குழப்பத்தை நம் மனதில் இருந்து விலக்கி தீர்க்கமான முடிவுடன் எந்த செயலை செய்தாலும் அதில் நமக்கு வெற்றி தான். உணர்வோமே!
🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment