🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2226🥰
உறவுகளுக்குள் கருத்து வேறுபாடு வரலாம். அதன் பிறகு பேசாமலேயே இருப்பதும், அந்தப் பிரச்சனையை ப் பற்றி பேசிப் பேசியே ஊதி ஊதி பெரிதுபடுத்தி உறவுகளிடம் இருந்து பிரிந்து விடாமல் அதை முறையாக, சுமூகமாக பேசி உறவுகளை தக்க வைத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம். உணர்வோமே!
🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment