🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2209🥰
மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்து நம் மனதை அலைய விடாமல்,போதும் என்ற நிறைவை மட்டும் நம் மனதில் ஏற்றி வாழ்ந்தாலே நாம் மகிழ்வுடன் இருப்போம். நாம் மகிழ்வுடன் இருந்தால்தான் மற்றவர்களையும் மகிழ்விக்க முடியும் என்பதை நன்குணர்ந்து நாமும் மகிழ்வுடன் இருந்து மற்றவர்களையும் மகிழ்விப்போமே.
🙏 Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏
No comments:
Post a Comment