🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2206🥰
அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்பது நம் கையில் இல்லை. நமக்கு மரணம் எந்த விதத்தில் எந்த நேரத்தில் நிகழும் என்பதும் யாருக்கும் தெரியாது. எனவே, மனிதனாகப் பிறந்த நாம் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டு ஒருவருக்கு உதவி செய்ய மனம் இல்லையென்றாலும் பரவாயில்லை. ஒருவரை கெடுத்து நாம் வாழ வேண்டும் என்கிற போக்கை கைவிட்டு பரந்த மனதுடன் வாழ்வோமே!
🙏Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏
No comments:
Post a Comment