🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2116🙏
களைகளை களைந்தெடுத்து வளர்க்கப்படும் பயிர்கள்தான் நல்ல மகசூலை தரும். அதுபோல் உரிமையில்லாத உறவையும், உண்மை இல்லாத அன்பையும், நேர்மையில்லாத நட்பையும் நாம் நம்மிடம் இருந்து விலக்கி விட்டாலே நமக்கு தன்னம்பிக்கை தழைத்து வளர்ந்து நம் வாழ்க்கை வளம் பெறும்.
🙏Victory King Alias 'V. Krishnamurthy' (VK)🙏
No comments:
Post a Comment