🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2115🙏
நாம் நமக்கு துரோகம் செய்பவர்களை நினைத்து கலங்கும் நேரத்தில் எல்லாம் நமது கடந்த காலங்களில் நாம் செய்த நற்செயல்கள் சாதனைகள் அதனால் பயன் பெற்று மகிழ்ந்தவர்கள் நமக்கு நடந்த இனிய நினைவுகளையும் மானசீகமாக நினைவில் கொண்டு வாழ முயற்சித்தால் துரோகிகளின் சிந்தனைக்கு இவைகள் ஒரு மாற்று மருந்தாகி நம்மை உடல் ஆரோக்கியத்தை பேணிக்காத்து நம்மை மகிழ்வுடன் வாழவைக்கும்.
🙏victory King Alias 'V. Krishnamurthy' (VK)🙏
No comments:
Post a Comment