🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2107🥰
கோடை காலம், குளிர்காலம், மழைக்காலம் என பல பருவ காலங்களை உள்ளடக்கியதுதான் ஒரு வருடம். அதுபோல்தான் சுகம் துக்கம், இன்பம் துன்பம், நட்பு பகைமை இவை அனைத்தையும் உள்ளடக்கியது தான் நம் வாழ்க்கை என்பதை நாம் உணர்ந்து விட்டால் இவற்றை எளிதில் எதிர்கொண்டு வாழ்க்கை என்னும் ஓடத்தில் தத்தளிக்காமல் பயணம் செய்து கவலையின்றிகரை ஏறுவோம்!
🙏Victory King Alias 'V. Krishnamurthy' (VK)🙏
No comments:
Post a Comment